TN Government Arts and Science College Admission 2020 Open Announced TNGASA 2020

TN Government Arts and Science College Admission 2020 Open Announced TNGASA 2020: Tamil Nadu Government Arts and Science Colleges Admission 2020: தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை 2020 விளம்பர அறிக்கை எண்.01/TNGASA 2020 மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது

 

தமிழகத்தில் உள்ள 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணாக்கர்கள் சேர்க்கைக்கான 2020-21 விண்ணப்பங்களை www.tngasa.in மற்றும் www.tndceonline.org என்ற இணையதள முகவரிகளில் பதிவு செய்யலாம்.

 

Government arts college Coimbatore admission 2020/TNGASA Admission 2020

 

நிறுவனம்

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி

சேர்க்கை

இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணாக்கர்கள் சேர்க்கைக்கான 2020-21.

TNGASA ADMISSION 2020 விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்

www.tngasa.in மற்றும் www.tndceonline.org

இணையத்தளம் மூலமாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் அணுக வேண்டிய சேவை மையம்

District Faciliation Centre-DFC

TNGASA 2020 CANDIATE REGISTRATION FORM / TNGASA 2020 DCE REGISTRATION FORM

CLICK HERE

ஒரு கல்லூரிக்கு  விண்ணப்பிக்க கட்டண விபரம்

விண்ணப்பக்கட்டணம் ரூ.48/-

பதிவுக்கட்டணம் ரூ.2/-

SC/ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை. பதிவுக் கட்டணம் ரூ.2/- மட்டும்

TNGASA ADMISSION 2020 பதிவுக்கட்டணம் செலுத்தும் முறை

Debit Card/Credit Card/Net Banking மூலம் இணையதள வாயிலாக செலுத்தலாம்இணையதள வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணாக்கர்கள் மாவட்ட சேர்க்கை சேவை மையங்களில் ” The Director, Directorate of Collegiate Education, Chennai-6″ என்ற பெயரில் 18/07/2020 அன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை அல்லது நேரடியாகவும் செலுத்தலாம்.

TNGASA விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

CLICK HERE

TNGASA Admission 2020 APPLICATION FORM

CLICK HERE
Top 10 Government Arts And Science Colleges In Tamilnadu ListCLICK HERE

TNGASA 2020 விண்ணப்பிக்க வேண்டிய முக்கியமான நாட்கள்/Madras University admission process started from July 20

 

  1. இணையதளவாயிலாக விண்ணப்பம் பதிவு செய்யத் துவங்கும் நாள் –20/07/2020
  2. இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய இறுதி நாள் – 31/07/2020
  3. விண்ணப்பம் பதிவு செய்தோர் சான்றிதல்களைப் பதிவேற்றம் செய்ய துவங்கும் நாள் – 25/07/2020
  4. விண்ணப்பம் பதிவு செய்தோர் சான்றிதல்களைப் பதிவேற்றம் செய்ய இறுதி நாள் -05/08/2020

 

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்திற்கு விண்ணப்பிக்க- CLICK HERE

 

Govt. Arts and Science College Admission Announcement

 

TN Government Arts and Science College Admission 2020 Open Announced TNGASA 2020
TN Government Arts and Science College Admission 2020 Open Announced TNGASA 2020

 

TNGASA 2020 OFFICIAL ADDRESS

 

Directorate of Collegiate Education,
EVK Sampath Building,
College Road,
Chennai – 600 006.

 

TNGASA 2020 HELP DISK NUMBER

 

044-22351014
044-22351015
044-22350523
044-22350527
044-22350520

 

List Of Government Arts And Science Colleges In Chennai/ Government Arts College Chennai, Tamil Nadu

Sl.No.College CodeCollege Name
11011001

Presidency College (Autonomous) Chennai – 600005

21011002

Queen Mary’s College (Autonomous), Dr.Radhakrishnan Salai, Mylapore, Chennai – 600 004.

31012003

Bharathi Womens College (Autonomous), No.1 Prakasam Salai, Chennai – 600108

41013004

Government Arts College for Men (Autonomous), Nandanam, Chennai – 600035

51011005

Dr.Ambedkar Government Arts College (Autonomous), Vyasarpadi, Chennai – 600039

61012006

Quaid-E-Millath Government College for Women (Autonomous), Anna Salai, Chennai – 600002

71011007

Government Arts and Science College, RK Nagar, Chennai – 600081

 

Tamil Nadu Government Arts and Science College Student Admission – 2020 or TNGASA-2020) is the portal for admission to PG Arts and Science programs offered by Government Colleges of Tamil Nadu. The Government of Tamil Nadu has decided to organize admission to PG programs through the single window TNGASA admission portal. The entire process of registration, payment, application filling, option filling, and certificate uploading will be done with the help of the TNGASA portal. With the help of TNGASA 2020, candidates can also visit the District Facilitation Center set up in some government colleges to complete the admission process.

 

85 thoughts on “TN Government Arts and Science College Admission 2020 Open Announced TNGASA 2020”

  1. S JAYAPRIYA 12 TH FINISH
    TAMBARAM
    MADAMBAKKAM .KALAIMAGAL STREET HOUSE NUMBER 6
    CHENNAI 600126

  2. I have completed and submitted my online application procedure for 11 colleges . Unfortunately i didn’t put my initial before my name. Now i want to correct it. Can i correct it ?. Pls reply me

  3. sir or mam i am applied my application but there is no way to upload my certificates plz tell me how can i upload my certificates in dashboard

  4. sir i have no internet faclity ,iwas not apply arts & scince application please tell how will i was aplay my admission sir

  5. Hai sir/mam,
    I finished twelfth grade. I have registered an application to join the Government College. However I failed to download the application case. Are there any ways to download this ?. Please respond me.

Comments are closed.