NLC Indian Limited Fresher Apprenticeship Training 2020 at www.nlcindia.com

NLC Indian Limited Fresher Apprenticeship Training 2020: இந்திய அரசு பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில், தொழிற் பழகுநர் சட்டம் 1961, விதிகளுக்குட்பட்டு கீழ் கண்டா பிரிவுகளில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்திலுள்ள தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

NLC India Limited Fresher Apprenticeship Training 2020 Vacancy & Training Period

 

வ.எண்.பிரிவுபயிற்சி இடங்களின் எண்ணிக்கைபயிற்சியின் கால அளவு
01.Fitter Fresher202 Years
02.Electrician Fresher202 Years
03.Welder Fresher2015 Months
04.Medical Lab Technician Pathology1015 Months
05.Medical Lab Technician Radiology0515 Months

 

Details of NLC India Limited Fresher Apprenticeship Training 2020

 

Name of OrganisationNeyveli Lignite Corporation Limited (NLC)
Number of Vacancies75 (Seventy-Five)

NLC India Limited Fresher Apprenticeship Training 2020 Salary மாதாந்திர உதவித்தொகை

முதலாம் ஆண்டு Rs.8,766/- & இரண்டாம் ஆண்டு Rs.10,019/-

கல்வித்தகுதி

For Fitter Fresher, Electrician Fresher & Welder Fresher: 2018/2019/2020–ம் வருடத்தில் 10th Std பத்தாம் வகுப்பு தேர்ச்சி

Medical Lab Technician Pathology & Radiology: +2 Passed (Science Group)

NLC Apprentice Trainee Age Limit

14 Years as on 01/06/2020

NLC Apprentice Training application Starting Date & Closing Date

25/08/2020 (10:00 am) to 10/09/2020 (05:00 pm)

NLC India Limited Official Website

CLICK HERE

NLC India Limited Apprentice Training Notification 2020 in PDF

CLICK HERE

NLC India Limited Apprentice Training 2020 Apply Online

CLICK HERE