Tamil Nadu Registration Department Office Recruitment 2021 Apply 790 Stamp Vendor Posts

Tamil Nadu Registration Department Office Recruitment 2021 Apply 790 Stamp Vendor Posts: தமிழ்நாடு பதிவுத் துறை வேலைவாய்ப்பு 2021

தமிழ்நாடு பதிவுத்துத்துறையின் கீழ் செயல்படும் சார்பதிவாளர் அலுவலக ஆட்சி எல்லைக்குட்பட்ட முத்திரைத்தாள் விற்பனையாளர் காலியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

பதிவு மாவட்ட வாரியாக காலியிட எண்ணிக்கை விபரம்./TN Registration Department Stamp Vendor Post Vacancy 2021 Details in District Wise

 

  1. வடசென்னை – 31
  2. தென் சென்னை – 38
  3. மத்திய சென்னை – 21
  4. காஞ்சிபுரம் – 51
  5. செங்கல்பட்டு – 05
  6. வேலூர் – 58
  7. அரக்கோணம் – 05
  8. செய்யாறு – 39
  9. திருவண்ணாமலை – 08
  10. சேலம் (கிழக்கு) – 08
  11. சேலம் (மேற்கு) – 10
  12. நாமக்கல் -16
  13. தர்மபுரி – 09
  14. கிருஷ்ணகிரி – 11
  15. கடலூர் -11
  16. விழுப்புரம் -04
  17. சிதம்பரம் -04
  18. திண்டிவனம் – 03
  19. கள்ளக்குறிச்சி – 09
  20. விருத்தாச்சலம் – 19
  21. திருச்சி – 60
  22. புதுக்கோட்டை – 11
  23. அரியலூர் -23
  24. கரூர் – 04
  25. தஞ்சாவூர் – 06
  26. கும்பகோணம் – 04
  27. \நாகப்பட்டினம் -06
  28. பட்டுக்கோட்டை – 04
  29. மயிலாடுதுறை – 04
  30. கோவை – 106
  31. திருப்பூர் -34
  32. ஈரோடு -10
  33. கோபிசெட்டிபாளையம் – 06
  34. ஊட்டி -01
  35. திண்டுக்கல் – 21
  36. காரைக்குடி – 08
  37. மதுரை (வடக்கு )-04
  38. மதுரை (தெற்கு) – 15
  39. பழனி -18
  40. பெரியகுளம் -04
  41. இராமநாதபுரம் -19
  42. சிவகங்கை -08
  43. விருதுநகர் -12
  44. திருநெல்வேலி -05
  45. பாளையங்கோட்டை -12
  46. சேரன்மகாதேவி – 03
  47. தென்காசி -02
  48. தூத்துக்குடி -01
  49. கன்னியாகுமரி -09
  50. மார்த்தாண்டம் -08

சார்பதிவாளர் அலுவலக வாரியான காலியிட விபரங்களை சம்பந்தப்பட்ட மாவட்டப் பதிவாளர் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பங்களை மனுக்களை 03/02/2021 ஆம் தேதி முதல் 11/02/2021 தேதி முடிய காலை 10 மணி முதல் 05 மணி வரையிலும் 12/02/2021-ஆம் தேதி அன்று காலை 10 மணி முதல் 01 மணி வரையிலும் சம்பந்தப்பட்ட மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 12/02/2021 ஆம் தேதி மாலை 05 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமோ சம்பந்தப்பட்ட மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

Tamil Nadu Registeration Department Office Recruitment 2021 Apply 790 Stamp Vendor Posts
Tamil Nadu Registeration Department Office Recruitment 2021 Apply 790 Stamp Vendor Posts